Provide Free High-Quality Training for Competitive Exams
போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கிராமப்புற இளைஞர்கள் போட்டித்தேர்வுகளில் சிறப்பாக செயல்பட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்ட நூலகமும் நவீனமயமாக்கப்பட்டு அங்கே போட்டித் தேர்வுகளுக்கான உயர்தர பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு இளைஞரின் கற்றல் திறனும் செயற்கை நுண்ணறிவின் வழியே பகுப்பாய்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படும்.
Manifesto Summary (English)
To help rural youth excel in competitive exams, district libraries will be modernized and upgraded into high-quality training centers for competitive exams. Additionally, each youth's learning ability will be analyzed using Artificial Intelligence to provide personalized guidance.