Aram

Protect Tamil Nadu's Rights in Delimitation

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாப்பு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவதை த.வெ.க கடுமையாக எதிர்க்கிறது. தொகுதி மறுவரையறை மூலம் தென்இந்திய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க, உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Manifesto Summary (English)

The TVK strongly opposes parliamentary constituency delimitation based on population, as it severely affects South Indian states. Measures will be taken, including constitutional amendments, to prevent such delimitation.