Protect Cauvery River Water Rights
காவிரி நதி நீர் உரிமை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
2018 - ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை த.வெ.க பெற்றுத்தரும். தமிழகத்திற்குரிய நீரைப் பெறுவதில் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு உடனடியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொடர்ச்சியான - முறையான கண்காணிப்புகளின் மூலம் காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கில் ஒரு சொட்டு நீரைக்கூட விட்டுத்தரமாட்டோம்!
Manifesto Summary (English)
The TVK will ensure Tamil Nadu receives its rightful share of Cauvery river water as per the 2018 Supreme Court verdict. This includes taking immediate legal action against obstacles, strengthening TN's rights in the Cauvery Water Management Authority, and continuous monitoring to prevent any loss of water.