Pilgrimage Subsidies for All Religions
அனைத்து சமய மக்களுக்கும் புனிதப் பயண உதவித்தொகை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கான ஹஜ் மானியம் உயர்த்தப்படும். ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கான மானியம் மற்றும் அனைத்து சமய புனிதப் பயணங்களுக்கும் அரசின் மானியம் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
The Hajj subsidy for Muslims will be increased. A subsidy will be provided for Christians undertaking the Jerusalem pilgrimage, and government subsidies will be extended to pilgrimages of all religions.