Permanent Housing and Land Pattas for SC/ST
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீட்டுத் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிரந்தர வீடு மற்றும் பட்டா வழங்கப்படும்.
Manifesto Summary (English)
All Adi Dravidar and Tribal people in Tamil Nadu will be provided with permanent houses and land pattas.