Aram

Pension for Language Movement Martyrs and Commemoration

மொழிப்போர் தியாகிகள் ஓய்வூதியம் மற்றும் நினைவு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தைப் போற்றும்வகையில் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஆண்டுக்கு தலா இரண்டரை (ரூ.2,50,000) லட்சமாக உயர்த்தப்படும். மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில், மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் நடத்தப்படும்.

Manifesto Summary (English)

The TVK will increase the annual pension for families of Language Movement martyrs to 2.5 lakh rupees and organize speech and essay competitions for students to commemorate their sacrifices.