Nilgiris Mountain Adventure Tourism
நீலகிரி மலை சாகச சுற்றுலா
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, முதுமலை ஆகிய இடங்களில் 15 மலையேற்ற பாதைகள் கண்டறியப்பட்டு நீலகிரி மலை சாகச சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் சூழலியலைப் பாதிக்காதவாறு Nilgiris Mountain Biking Festival நடத்தப்படும். அரசு – தனியார் கூட்டு முயற்சியில் ஊட்டியில் மூன்று இடங்களில் பாரா கிளைடிங் தளங்கள் அமைக்கப்படும். மோயார் ஆற்றில் Kayaking செல்வதற்கான வசதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
15 trekking trails will be identified across Ooty, Coonoor, Gudalur, Kotagiri and Mudumalai to implement a Nilgiris mountain adventure tourism scheme, including an annual Nilgiris Mountain Biking Festival, paragliding sites in three locations in Ooty, and kayaking facilities on the Moyar river.