Monthly Financial Aid for Female Heads of Household
குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் நிதி உதவி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் அவர்கள் 60 வயதை எட்டும்வரையில், அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும். இதன்மூலம், குடும்பத்தலைவிகள் அவர்களுடைய அடிப்படைச் செலவுகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலை மாறி அவர்களின் பொருளாதாரச் சுதந்திரம் காக்கப்படும்.
Manifesto Summary (English)
Provide Rs. 2500 monthly to female heads of household until they reach 60 years of age, deposited directly into their bank accounts, to ensure their economic independence.