Modernization of Rural Hospitals
கிராம மருத்துவமனைகளை நவீனமாக மாற்றுதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இரண்டு படுக்கையுடன் கூடிய டயாலிசிஸ் பிரிவு, நான்கு படுக்கையுடன் கூடிய அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பரிசோதனை மற்றும் ஆபரேசன் தியேட்டர், அதிகரிக்கப்பட்ட துரித ஆம்புலன்ஸ் ஆகியவற்றுடன் அனைத்து கிராம மருத்துவமனைகளும் நவீனமயமாக்கப்படும்.
Manifesto Summary (English)
All rural hospitals will be modernized to include a two-bed dialysis unit, a four-bed emergency care unit, maternity examination facilities, an operation theater, and enhanced rapid ambulance services.