Modernization of Primary Health Centers (PHCs)
நவீன ஆரம்ப சுகாதார நிலையங்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 'IPHS - 2025' என்ற நிலைக்குத் தரம் உயர்த்தப்படும். மூன்று மருத்துவர்கள், ஒரு லேப் டெக்னீஷியன், ஒரு மனநல ஆலோசகர் என மருத்துவ ஊழியர்கள் 24*7 நேரமும் தயாராக இருப்பார்கள்.
Manifesto Summary (English)
All Primary Health Centers (PHCs) will be upgraded to 'IPHS - 2025' standards, ensuring each center is staffed with three doctors, one lab technician, and one mental health counselor available 24/7.