Inbam

Model Villages: Urban-like Modern Infrastructure for 5000 Villages

மாதிரி கிராமங்கள்; 5000 கிராமங்களுக்கு நகர்ப்புற நவீன கட்டமைப்பு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாக முதலில் 5000 கிராமங்களை மாதிரியாக எடுத்துக்கொண்டு, அங்கு நகர்ப்புறத்தைப் போல் மேம்பட்ட அதிநவீன கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும். அனைத்து நீர்வரத்துகளையும் புதுப்பிப்பது, விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், சமுதாயக்கூடங்கள், அனைத்து தெருக்களிலும் தெருவிளக்கு, வீட்டுக்கு வீடு சென்று திடக்கழிவுகளை பெறுவது மற்றும் கிராமத்தின் அடையாளமான இயற்கை வளங்களை வைத்து கிராம காடுகளை உருவாக்குவது ஆகியவை உருவாக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலின்போதும் மாதிரி கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்படும். சிறந்த அளவில் செயல்படும் கிராமத்திற்கு வளர்ச்சி்க்காக ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.

Manifesto Summary (English)

As part of the Tamil Nadu Integrated Development Project, 5000 villages will initially be selected as model villages and developed with advanced urban-like infrastructure. This includes renovating all water bodies, establishing playgrounds, parks, community halls, streetlights on all streets, door-to-door solid waste collection, and creating village forests based on natural identity. Model villages will be selected annually during Pongal, and the best performing village will receive a Rs. 50 lakh prize for development.