Porul

Minimum Support Price Assurance for Paddy and Sugarcane

நெல்-கரும்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதியளிப்பு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

நெல்லுக்கு குவிண்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாயும் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும். மஞ்சள், கரும்பு, நெல் மற்றும் கொப்பரைத் தேங்காய் உள்ளிட்டவற்றின் சந்தை விலையில் சரிவு ஏற்படும்போது, அந்த இழப்பையும் அரசு ஏற்றுக் கொள்ளும். ஆதாரவிலைத் தொகை மற்றும் சந்தை இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட இந்த நிதி அனைத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

Manifesto Summary (English)

Minimum Support Price (MSP) will be fixed at Rs. 3500/quintal for paddy and Rs. 4500/ton for sugarcane. The government will compensate farmers for market price drops in turmeric, sugarcane, paddy, and copra, with all payments directly deposited.