Inbam

Mental Health Program

மனநல மருத்துவத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாட்டில் இன்று பெரிதும் கவனிக்கப்படாத மருத்துவ நெருக்கடியாக மனநல மருத்துவம் இருக்கிறது. ஒவ்வொரு சமுதாய மருத்துவமனைகளுடன் 10 படுக்கைகளுடன் கூடிய மனநல ஆலோசனை மருத்துவப் பிரிவு திறக்கப்படும். ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளியிலும் ஒரு மனநல ஆலோசகர் பணிக்கு அமர்த்தப்படுவார். மனநல மருத்துவத்துக்காக ஆண்டுக்கு ரூ.500 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Manifesto Summary (English)

To address the largely neglected mental health crisis in Tamil Nadu, a 10-bed mental health counseling unit will be opened in every community hospital, and a mental health counselor will be appointed in every high school. An annual budget of Rs. 500 crore will be allocated for mental health services.