Porul

Madurai-Virudhunagar Textile Industry Revival Scheme with Rs. 400 Crore Allocation

மதுரை - விருதுநகர் நெசவுத் தொழில் மறுமலர்ச்சித் திட்டம் (400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு)

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மதுரை - விருதுநகர் நெசவுத் தொழில் மறுமலர்ச்சித் திட்டம் - மதுரை கைத்தறித் தொழிலையும் விருதுநகர் நெசவுத்தொழிலையும் நவீனப்படுத்துதவும், விசைத்தறி தொழிற்கூடங்கள் அமைக்கவும், புவிசார் குறியீடு பெற்றுள்ள மதுரை சுங்குடி சேலைகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தவும், கைவினைப் பொருட்கள் விற்கும் மையங்கள் அமைப்பதற்கும் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

Manifesto Summary (English)

A textile industry revival scheme will be implemented in Madurai and Virudhunagar, modernizing handloom and powerloom sectors, establishing powerloom units, promoting GI-tagged Madurai Sungudi sarees internationally, and setting up handicraft sales centers. An allocation of Rs. 400 crore will be made for this.