Life Insurance and Pension Scheme for Journalists
பத்திரிகையாளர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சமூகப் பாதுகாப்பு – அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடு வழங்கப்படும். 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். தாலுகா அளவில் பணிபுரியும் உள்ளூர் பத்திரிகையாளர்களையும் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
Manifesto Summary (English)
All accredited journalists will receive Rs 15 lakh life insurance. Retired journalist families with an annual income below Rs 5 lakh will receive a monthly pension of Rs 15,000, and local journalists working at the taluk level will be brought into the accredited fold.