Licenses in 21 Days for Industrial Establishments with Deemed Approval
21 நாட்களில் உரிமம் மற்றும் தானியங்கி ஒப்புதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவகையில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு உள்ள கடினமான நடைமுறைகள் கீழ்க்கண்டவாறு எளிமைப்படுத்தப்படும். • குறுந்தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் தொடங்க 7 வேலை நாட்களில் உரிமம் வழங்கப்படும். • சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொடங்க 15 வேலைநாட்களில் உரிமம் வழங்கப்படும். • 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான மெகா தொழில் நிறுவனங்கள் தொடங்க 21 வேலை நாட்களில் உரிமம் வழங்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள கால வரையறைக்குள் அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்றால், விண்ணப்பித்த நிறுவனங்கள் தானியல்பாக உரிமம் பெற்றவையாகக் கருதப்படும்.
Manifesto Summary (English)
To promote industrial growth, the licensing process for businesses will be streamlined. Micro and cottage industries will receive licenses within 7 working days, small and medium industries within 15 working days, and mega industries (over Rs. 200 crore investment) within 21 working days. If the government does not make a decision within the specified timeframe, the applied companies will automatically be deemed to have received the license.