Launch Young Athletes Identification Scheme for Olympic Training
இளம் வீரர்கள் கண்டறிதல் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள 500 விளையாட்டு வீரர்கள் பள்ளிகளில் இருந்தே அடையாளம் காணப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி தேர்வு செய்யப்படும் 8 முதல் 14 வயது வரையிலான அந்த வீரர்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லும் அளவிற்கு உலகத்தரத்திலான பயிற்சிகள் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
A scheme will be launched to identify 500 talented young athletes aged 8 to 14 from schools. These selected athletes will receive world-class training to prepare them for winning Olympic competitions.