Porul

Launch Special Mission for 100% Irrigation Coverage and Farmer Income Growth

100% பாசனப் பரப்பை அடையவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் சிறப்புத் திட்டம் தொடங்குதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மழையை மட்டுமே நம்பியிருக்கும் புன்செய் நிலங்களை, பாசன வசதி கொண்ட விளைநிலங்களாக மாற்றுவதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 100% பாசனப் பரப்பை அடைவதை தமிழக வெற்றிக் கழகம் இலக்காகக் கொள்ளும். இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும், நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும், இடர் அபாயங்களைக் குறைத்து விவசாயிகளின் வருமானத்தைக் கணிசமாக உயர்த்தவும் ஒரு சிறப்புத் திட்டம் (Special Mission) தொடரப்படும்.

Manifesto Summary (English)

A 'Special Mission' will be launched to convert rain-fed lands into irrigated lands, aiming for 100% irrigation coverage across Tamil Nadu. This initiative will ensure water security, reduce disaster risks, and significantly increase farmers' income.