Porul

Launch Paralympic Skill Development Scheme with Training Centers

பாராலிம்பிக்ஸ் திறன் மேம்பாட்டுத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தகுதி வாய்ந்த பாராலிம்பிக்ஸ் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சிகளும், நிதியுதவியும் வழங்கப்படும். மதுரை, சேலம், திருச்சியில் உலகத்தரத்திலான பாராலிம்பிக்ஸ் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

A Paralympic Skill Development Scheme will identify eligible Paralympic athletes, providing them with world-class training and financial assistance. World-class Paralympic training centers will be established in Madurai, Salem, and Trichy.