Porul

India's First Cardamom Processing and Value-Addition Center in Theni

தேனி ஏலக்காய் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டு மையம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தேனி ஏலக்காய் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டு மையம் - இந்தியாவின் முதல் ஏலக்காய் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டு மையம் தேனி மாவட்டம் போடியில் தொடங்கப்படும்.

Manifesto Summary (English)

India's first cardamom processing and value-addition center will be set up in Bodi, Theni district.