Increase in Aavin Milk Procurement Price
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிறுவனம் வாங்கும் பாலுக்கு கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாயாக உயர்த்தப்படும்.
Manifesto Summary (English)
The procurement price for milk purchased by Aavin from milk producers will be increased to 44 rupees per liter.