Implement Special Schemes to Address Learning Disparities
கற்றல் குறைபாடுகளைக் களைய சிறப்புத் திட்டங்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மாணவர்களின் கற்றல் திறனில் பாலின, சமூக அடிப்படையிலான குறைபாடுகளைக் களைய சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு முழுவீச்சில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் கற்றல் விளைவுகளில் (Learning Outcomes) நாட்டிலேயே முதல் மாநிலமாகவும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாகவும் தமிழ்நாடு மாற்றப்படும்.
Manifesto Summary (English)
Formulate and implement special schemes to address gender and socio-economic disparities in students' learning abilities, aiming to make Tamil Nadu a leading state in learning outcomes, on par with developed nations.