Home Delivery of Ration Items
வீடு தேடி ரேஷன் பொருட்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், எளிதில் அணுக முடியாத மக்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
Manifesto Summary (English)
Prioritized home delivery of ration items for the elderly, differently-abled, and vulnerable people.