Happy Tamil Nadu Mission
மகிழ்ச்சியான தமிழ்நாடு திட்டம் (Happy Tamil Nadu Mission)
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மனநலம், சமூக நல்லிணக்கம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பெருநிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாநிலம் தழுவிய 'மகிழ்ச்சி சூழல் அமைப்பை' (Happiness Ecosystem) தமிழக வெற்றிக் கழக அரசு உருவாக்கும். அளவிடக்கூடிய முடிவுகள் மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட நிர்வாகத்தின் மூலம், குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியில் தமிழகத்தைச் சிறந்த மாநிலமாகத் தானக முன்னிறுத்தும். இது கருணை மிகுந்த ஆட்சி நிர்வாகத்திற்கு ஒரு தேசிய அளவிலான முன்மாதிரியாக அமையும்.
Manifesto Summary (English)
The Tamilaga Vetri Kazhagam government will launch the 'Happy Tamil Nadu Mission' to create a statewide 'Happiness Ecosystem' in collaboration with corporations, social organizations, and educational institutions. This initiative aims to improve mental health, social harmony, and quality of life, focusing on child welfare and happiness, and setting a national example for compassionate governance.