Inbam

Green Tamil Nadu Plan; 33% Forest Cover by 2031

பசுமை தமிழ்நாடு திட்டம்; ஐந்தாண்டில் 33% காடுகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

2031-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவு 33% ஆக அதிகரிக்க த.வெ.க. அரசு உறுதி கொண்டுள்ளது. பழங்குடியினருடன் இணைந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சந்தன மரங்கள் சாகுபடி மற்றும் அதனால் உருவாகும் பொருளாதார வாய்ப்புகள் போன்றவை ஒழுங்குபடுத்தப்படும். காடுகளுக்குத் தொடர்பற்ற வெளிநாட்டு விலங்குகளுக்குப் பதிலாகக் காடுகளுடன் அதிகம் தொடர்புடைய உள்ளூர் விலங்குகள் வாழ்வமர்த்தப்படும்.

Manifesto Summary (English)

The Tamilaga Vetri Kazhagam government pledges to increase Tamil Nadu's forest cover to 33% by 2031. This includes regulating sandalwood cultivation in the Eastern Ghats with tribal communities to create economic opportunities and reintroducing native wildlife in forests, replacing non-native species.