Free HPV Vaccination and Cervical Cancer Screening
கட்டணமில்லா கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் தடுப்பூசி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
9 முதல் 14 வயதிலுள்ள சிறுமிகள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் ஹெச்.பி.வி (HPV) தடுப்பூசிகள் போடப்படும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் கட்டணமில்லாத கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும்.
Manifesto Summary (English)
Free HPV vaccinations will be provided to girls aged 9-14. All women above 30 will receive free cervical cancer screening at primary health centers across Tamil Nadu.