Inbam

Free Annual Full Body Check-up

கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை செய்யப்படும். இதன்மூலம், மக்கள் உடல்நிலையை கண்காணித்துக்கொண்டு, புற்றுநோய், சர்க்கரை போன்ற நோய்களிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.

Manifesto Summary (English)

All people in Tamil Nadu will receive a free annual full body check-up to monitor their health and enable proactive prevention of diseases like cancer and diabetes.