Inbam

Five New Multi-Specialty Hospitals

ஐந்து புதிய பன்னோக்கு மருத்துவமனைகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாட்டின் தென் பகுதி தொடங்கி பின்தங்கிய ஐந்து பகுதிகளைத் தேர்ந்தெடுத்து 500 படுக்கைகள், டிஜிட்டல் எக்ஸ்ரே, நவீன நோய் கண்டறியும் வசதிகள் ஆகியவை கொண்ட ஐந்து பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகள் திறக்கப்படும்.

Manifesto Summary (English)

Five new 500-bed multi-specialty hospitals, equipped with digital X-ray and modern diagnostic facilities, will be established in five selected backward regions of Tamil Nadu, starting from the southern part.