Expediting Irrigation and Water Infrastructure Projects
நீர்ப்பாசனத் திட்டங்களை துரிதப்படுத்துதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாடு முழுவதும் பாசனப் பாதுகாப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் வறட்சித் தடுப்புத் திறனை உறுதி செய்யும் வகையில், மண்டல வாரியான நீர் உட்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக வெற்றிக் கழகம் ஒரு சிறப்புத் திட்டத்தை (Mission-mode programme) அமல்படுத்தும். இதில் ஆனைமலையாறு - நல்லாறு இணைப்புத் திட்டம் போன்ற மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் இணைப்புத் திட்டங்களும் அடங்கும்.
Manifesto Summary (English)
A "Mission-mode programme" will be launched across Tamil Nadu to expedite the implementation of water infrastructure projects, including inter-state river linking projects, to ensure water security, prevent groundwater depletion, and protect water bodies.