Expansion of Kulasekarapattinam Space Industrial Park and Space Investment Zone
குலசேகரப்பட்டினம் விண்வெளித் தொழிற்பூங்கா விரிவாக்கம் மற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
குலசேகரப்பட்டினம் விண்வெளித் தொழிற்பூங்கா விரிவாக்கம் - தூத்துக்குடி - திருநெல்வேலி பகுதி இந்தியாவின் முதல் விண்வெளித் தொழில் முதலீட்டு பகுதியாக அறிவிக்கப்படும். 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு, அங்கு முதலீடு செய்யும் செய்வோன் தயாரிப்பு நிறுவனங்கள், ட்ரோன் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட தொழில் முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
Manifesto Summary (English)
The Kulasekarapattinam Space Industrial Park will be expanded over 2000 acres. The Thoothukudi-Tirunelveli region will be declared India's first space industry investment zone, offering a 10-year tax exemption to investors, including satellite and drone manufacturers.