Establishment of Government Space Test Centers
அரசு விண்வெளி சோதனை மையங்கள் நிறுவுதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அரசின் கட்டமைப்பு உதவி - அரசு சார்பாக விண்வெளி சோதனை மையங்கள் கட்டமைக்கப்படும். விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை மானிய விலையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Manifesto Summary (English)
Establish government-funded space test centers and allow space research technologists to use them at subsidized rates.