Porul

Establish World-Class Sports Infrastructure in 10 Zonal Headquarters

உலகத்தரத்திலான விளையாட்டு உட்கட்டமைப்புகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழகத்தின் 10 மண்டலத் தலைநகரங்களில், உலகத் தரத்திலான பன்நோக்கு விளையாட்டு அரங்கம் (Multi-Sport Stadium), ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்கள், ஜிம்கானா, விளையாட்டு அகாடமிகள், பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

World-class multi-sport stadiums, sports complexes, gymkhanas, sports academies, and training centers will be established in 10 zonal headquarters across Tamil Nadu to enhance sports infrastructure.