Inbam

Establish 'Vetri Tamil Nadu Super App' for 500 Government Services

வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி; உங்கள் மொபைலில் அரசு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அரசு சேவையைப் பெற மக்கள், அரசு அலுவலகங்களில் அலைவதைத் தடுக்கும் விதமாக, 'வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி' மூலம் பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு ஆகியவை அடங்கிய 500 சேவைகளை ஒவ்வொருவரும் தங்கள் மொபைலிலிருந்தே பெறலாம்.

Manifesto Summary (English)

The TVK government will launch the 'Vetri Tamil Nadu Super App' to provide 500 government services, including birth certificates, family cards, and driving license renewals, directly on mobile phones. This aims to eliminate the need for citizens to visit government offices.