Establish Tamil Nadu Sports University and Sports Excellence Centres
தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகமும்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழக விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் பதக்க வீரர்களாக மாற்றும் அளவுக்கு, திறன் மிகுந்த விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கவும், விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவம், விளையாட்டுக்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நிர்வாகக் கட்டமைப்புகளுடன் கூடிய தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். வளர்ந்த நாடுகளில் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளுக்கு இணையான பயிற்சிகளை வழங்கும் அளவுக்கு விளையாட்டுத் திறன் மையங்கள் (Sports Excellence Centres) அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Establish a Tamil Nadu Sports University to provide high-skill training, medical support, sports technology, and administrative structures to transform state athletes into Olympic medalists. Additionally, establish Sports Excellence Centres to offer training on par with developed nations.