Establish Skill Training Centers for Emerging Technologies
வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கான திறன் பயிற்சி மையங்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கான திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு, EV தொழில்நுட்பம், அனிமேஷன், க்ளௌட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி போன்ற பிரிவுகளில் கட்டணமில்லா அறுமாத சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படும். தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களில் இந்த சான்றிதழ் படிப்புகள் அடிப்படையில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
Skill training centers for emerging technologies will be established in every district of Tamil Nadu. These centers will offer free six-month certificate courses in fields like Artificial Intelligence, EV Technology, Animation, Cloud Computing, and Cyber Security. Employment for students completing these courses will be ensured in leading companies in Tamil Nadu.