Aram

Establish Regional Food Tourism Circuits and Host International Food Festivals

பிராந்திய உணவுச் சுற்றுலா வழித்தடங்கள் அமைத்து சர்வதேச உணவுத் திருவிழா நடத்துதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழகத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை சுவைக்கும் விதமாக, செட்டிநாடு உணவுச் சுற்றுலா வழித்தடம் (காரைக்குடி, தேவகோட்டை), கொங்கு உணவுச் சுற்றுலா வழித்தடம் (கோவை, ஈரோடு, சேலம்), திருநெல்வேலி உணவுச் சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும். நம் மாநிலத்தின் பெருமைமிகு உணவு கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் சர்வதேச உணவுத் திருவிழா நடத்தப்படும்.

Manifesto Summary (English)

To promote traditional Tamil food, the TVK will establish Chettinad (Karaikudi, Devakottai), Kongu (Coimbatore, Erode, Salem), and Tirunelveli food tourism circuits. Additionally, international food festivals will be organized to showcase the state's rich food culture.