Porul

Establish Arivagam AI City with AI University and Semiconductor Lab

அறிவகம் AI நகரம் நிறுவுதல், AI பல்கலைக்கழகம் மற்றும் செமிகண்டக்டர் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளுடன்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இந்தியாவிலேயே முதன்முறையாக AI-க்கான அறிவகம் என்ற பெயரில் ஒரு சிறப்பு நகரம் உருவாக்கப்படும். இதில், AI பல்கலைக் கழகம், சர்வதேச திறன் மையம், செமிகண்டக்டர் ஹார்டுவேர் டெஸ்டிங் லேப், நவீன குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.

Manifesto Summary (English)

For the first time in India, a special city named Arivagam for AI will be created. It will include facilities like an AI university, international skill center, semiconductor hardware testing lab, and modern residences.