Aram

Eradication of Adulteration in PDS

கலப்படத்திற்கு முற்றுப்புள்ளி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

பொது விநியோகத்திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், கடுமையான தரப்பரிசோதனை செய்யப்படும். இதன்மூலம், கலப்படமற்ற தரமான பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்படும்.

Manifesto Summary (English)

Strict quality checks will be conducted at every stage of the Public Distribution System to ensure the distribution of unadulterated, quality products to the public.