Ensure Proportional Representation through Caste Survey
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் உறுதி செய்ய சாதிவாரிக் கணக்கெடுப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Survey) மேற்கொள்ளப்படும்.
Manifesto Summary (English)
To achieve true social justice by ensuring proportional representation for every community, a comprehensive caste survey will be conducted.