Disaster Management to Prevent Deaths
மரணத்தைத் தவிர்க்கும் பேரிடர் மேலாண்மை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
புயல், வெள்ளம், வெப்ப அலை போன்ற சூழலியல் பேரிடர்களுக்கு எதிராகச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை அலுவலகம், சென்னை உள்ளிட்ட 5 கடலோர நகரங்களில் வெள்ளத் தடுப்பு கட்டமைப்பு, உள்ளூர் வெப்ப அலையைக் கணிப்பது தொடங்கி உடனடி மருத்துவ பரிசோதனை வரை மேற்கொள்ள 38 மாவட்டங்களிலும் வெப்ப அலைக்கு பிரத்தியேக பேரிடர் மேலாண்மை அலுவலகம் போன்றவை உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
To prevent high casualties from environmental disasters like cyclones, floods, and heatwaves, integrated disaster management offices will be established in all 38 districts. Flood prevention infrastructure will be developed in 5 coastal cities including Chennai. Dedicated disaster management offices will also be created in all 38 districts to predict local heatwaves and conduct immediate medical examinations.