Digital Permit and License Renewal for Drivers
டிஜிட்டல் முறை பெர்மிட்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் பெர்மிட்டை புதுப்பித்தல், லைசென்ஸ் புதுப்பித்தல், இன்சூரன்ஸ் புதுப்பித்தல் உள்ளிட்ட நடைமுறைகள் முற்றிலுமாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.
Manifesto Summary (English)
All processes related to vehicle permit renewal, license renewal, and insurance renewal for drivers will be completely digitized.