Demand 70% State Share in GST Revenue and Compensation
ஜி.எஸ்.டி வரி வருவாயில் மாநிலங்களுக்கு 70% பங்கு மற்றும் இழப்பீடு கோருதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழகத்திற்கான நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவதில், த.வெ.க. அரசு உறுதியாக நிற்கும். குறிப்பாக மொத்த ஜி.எஸ்.டி வரி வருவாயில் 70 சதவிகிதம் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும். மாநிலங்கள் வருவாய் இழப்பில் இருந்து விடுபட முறையான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையும் கோரப்படும்.
Manifesto Summary (English)
The TVK government will advocate for states to receive 70% of the total GST revenue and demand proper GST compensation to offset revenue losses for states.