Construct 5 Lakh New Houses for Rural Poor
கிராமப்புற ஏழை-எளிய மக்களுக்கு 5 லட்சம் புதிய வீடுகள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கிராமப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மக்கள் சொந்தவீடு பெறுமளவுக்கு 5 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK will construct 5 lakh new houses for poor and marginalized people in rural areas, enabling them to own a home.