Inbam

Climate-Resilient Tamil Nadu Master Plan 2045

காலநிலை மாற்றத்தைத் தாங்கும் தமிழ்நாடு பெருந்திட்ட வரைவு 2045 (Climate-Resilient Tamil Nadu Master Plan 2045)

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அனைத்து மாவட்டங்களுக்குமான நிலையான மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கக்கூடிய ஒரு யதார்த்தமான 'காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் பெருந்திட்ட வரைவு 2045'-ஐ தமிழக வெற்றிக் கழக அரசு உருவாக்கும். எஞ்சியுள்ள நீர்நிலைகள் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கண்டறிந்து மீட்டு சீரமைப்பதோடு, நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Manifesto Summary (English)

The Tamilaga Vetri Kazhagam (TVK) government will develop a realistic 'Climate-Resilient Tamil Nadu Master Plan 2045' for all districts. This plan will focus on identifying, restoring, and rehabilitating existing water bodies and natural ecosystems, and taking strict action against encroachments on water bodies.