Porul

Chennai Jewellery and Digital Textile Industry Development with Erode Hub

சென்னை ஜுவல்லரி மற்றும் டிஜிட்டல் டெக்ஸ்டைல் தொழில் மேம்பாடு (ஈரோடு மையம்)

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஜுவல்லரி மற்றும் டெக்ஸ்டைல் தொழில்களை மேம்படுத்தும் விதமாக, ஈரோடு Design and Commerce Hub அமைக்கப்பட்டு, அதன் கீழ் 3டி ஜுவல்லரி பிரிண்டிங் லேப்கள், துணிகளுக்கான டிஜிட்டல் டிசைன் ஸ்டுடியோக்கள் உருவாக்கப்படும். இந்தப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்தும் வகையில், நேரடி இணைய சந்தை உருவாக்கிக் கொடுக்கப்படும்.

Manifesto Summary (English)

To develop the jewellery and textile industries, an Erode Design and Commerce Hub will be established, featuring 3D jewellery printing labs and digital design studios for textiles. A direct online marketplace will be created for global marketing.