Chennai-Hosur Defense Manufacturing & Sriperumbudur-Oragadam Electronics Component Park
சென்னை - ஓசூர் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் தயாரிப்பு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் உற்பத்தி பூங்கா
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சென்னை - ஓசூர் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் தயாரிப்பு - DRDO மற்றும் HAL நிறுவனங்களில் தமிழகத்தின் நிறுவனங்கள் பணிகளை செய்வதற்கு உரிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் உற்பத்தி பூங்கா சாம்சங், பாக்ஸ்கான் போன்ற எலக்ட்ரானிக் நிறுவனங்கள் சார்ந்து உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கும் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்காக 500 கோடி ரூபாய் செலவில் உதிரிபாகங்கள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Provide support and guidance to Tamil Nadu companies for defense manufacturing work with DRDO and HAL in Chennai-Hosur. Establish an electronics component manufacturing park in Sriperumbudur-Oragadam at a cost of 500 crore rupees, focusing on components for major electronics companies and supporting MSMEs.