Porul

Bring World Tamil Welfare and Investment Commission under CM's Direct Control

உலகத் தமிழர் நலன் மற்றும் முதலீட்டு ஆணையத்தை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

உலகத் தமிழர் நலன் மற்றும் முதலீட்டு ஆணையம் - முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள், அவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரைவாக செய்து கொடுக்கப்படும்.

Manifesto Summary (English)

The World Tamil Welfare and Investment Commission will be brought under the direct control of the Chief Minister to provide welfare assistance and quickly facilitate investment opportunities for overseas Tamils.