Archaeological Excavation and Heritage Promotion
தொல்லியல் அகழ்வாராய்ச்சி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சானூரன்பட்டி, காவேரிப்பட்டினம், பூம்புகார் ஆகிய 10 தளங்களில் தொல்லியல் துறை தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள த.வெ.க துணைநிற்கும். கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய இரு தளங்களுக்கும் யுனெஸ்கோ-வின் உலகப் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எதிர்காலத் தலைமுறையினர் நம் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில், அரசு செலவில் இத்தளங்களுக்கு ‘பள்ளி மாணவர் சுற்றுலா’ ஏற்பாடு செய்யப்படும்.
Manifesto Summary (English)
The TVK will support ongoing archaeological excavations at 10 sites in Tamil Nadu, including efforts to secure UNESCO World Heritage status for Keeladi and Adichanallur. Government-sponsored school student tours will be organized to these sites to educate future generations about Tamil history.