Annual Internship Program with Stipend for 5 Lakh Youth
ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் பயிற்சி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இளைஞர்கள் திறனை மேம்படுத்துகையில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் இளைஞர்கள் இந்த முயற்சியினால் பயன்பெறுவது உறுதி செய்யப்படும். இந்தப் பயிற்சிக் காலத்தில், பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும், தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு மாதம் 8000 ரூபாயும் வழங்கப்படும். நிரந்தர வேலைவாய்ப்பில்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
Manifesto Summary (English)
Provide internship training to 5 lakh youth annually in collaboration with government and private industries, offering a monthly stipend of ₹10,000 for graduates and ₹8,000 for vocational education holders. Priority will be given to youth from families without permanent employment.