Aram

AI and Digital Education Training for Teachers

ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை திறன்பட கற்றுக் கொள்ள ஏதுவாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

Manifesto Summary (English)

A skill development program focusing on Artificial Intelligence and digital education will be implemented to enable government school teachers to effectively learn and utilize these technologies.